கண்ணிற்க்கான பயிற்சிகள்:
வாழ்க்கை முழுக்க கண்களுக்கு கண்ணாடியை போடாமல் நம் கண்களை அனைத்து கண் நோயிகளிடம் இருந்து காக்க சில முக்கியமான கண் பயிற்சிகளை பார்ப்போம்.
ஆயில்புல்லிங்:
ஆயில்புல்லிங் செய்ய 3 வித எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
பெயர் நன்மைகள்
தேங்காய் எண்ணெய் 50%
நல்லெண்ணெய் 80%
வேப்பெண்ணெய் 100%
பயிற்சி செய்யும் முறை:
1. காலை எழுந்த பல் துலக்கும் உங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு எண்ணையை வாயில் ஊற்றி 5 நிமிடங்களில் இருந்து 8 நிமிடங்கள் வரை வாயை நன்கு கொப்பளித்து துப்பவும்.பின்பு வாயை 10 நிமிடம் கழித்து ப்ரெஷ் செய்யவும்.
2.இதே போன்று இரவில் பல் துலக்கிய பின் வாயில் எண்ணையை ஊற்றி கொப்பளித்து துப்பிவிட்டு உறங்க செல்லவும்.
பயன்கள்:
கண் நரம்புகள் தூண்டப்படும் மற்றும் கண்களுக்கு தேவையான குளிர்ச்சி கிடைக்கும்,வாயிற்புண்கள் ,பற்சிதைவுகள் சரியாகும்.முகத்தில் இருக்கும் சுருக்கங்களும் ஒடுக்கங்களும் மறையும்.
ஆயில்புல்லிங் செய்த பிறகு சூரியன் உதிக்கும் தருணத்தில் கிழக்கு பக்கமாக அமர்ந்து கண்களை கடிகார முள் சுற்றும் திசையில் பொறுமையாக அந்த திசையில் உள்ள அனைத்து பொருட்களையும் பார்த்துக்கொண்டே 50 தடவை சுத்தவும்.இதே போன்று கடிகார முள் சுழலும் திசைக்கு எதிர் திசையிலும் 50 தடவை சுத்தவும்.
மேல்-கீழ் பயிற்சி:
மேலே உள்ள வானத்தையும் கீழே உள்ள நிலத்தையோ அல்லது உங்களின் கையையோ பார்க்கவும்.இவ்வாறு மேலும் கீழுமாக 50 தடவை பார்க்கவும்.
இடது-வலது பயிற்சி:
உங்களுக்கு இடது புறத்தில் உள்ள பொருளை பார்க்கவும் பின்பு வலது புறத்தில் உள்ள பொருளையும் பார்க்கவும் இவ்வாறாக 50 தடவை இடது வழதாக பார்க்கவும்.
குவிய பயிற்சி:
இப்போது இடது வலது பயிற்சியை முடித்துவிட்டு சூரிய ஒளி கண்களை கூசாத திசையில் அமர்ந்து ஒரு பேனாவை எடுத்து அந்த பேனாவின் ஒரு முனையை உற்று பார்க்கவும்(கவனம் பேனாவின் ஒரு முனையில் இருக்கவேண்டும்)இப்போது அந்த பேனாவை 2 இன்ச் வரை நெற்றி பொட்டு அருகில் கொண்டு வரவும் பின்பு 10 இன்ச் தூரம் வரை கொண்டுசெல்லவும்.இவ்வாறாகமுன்னும் பின்னுமாக பேனாவை நகர்த்தி 50 தடவை செய்யவும்.
வெயிலில் நடை பயிற்சி:
இப்பயிச்சியை செய்து முடித்த உடனே எழுந்திருக்க வேண்டாம். ஒரு 10 நிமிடம் கண்களை முடி அமைதியாக இருந்து பின்பு எழுந்து ஒரு 100 மீட்டராவது வெயிலில் நடக்கவும்.
எண்ணெய் குளியல்:
வாரத்திற்கு சனிக்கிழமை சனிக்கிழமை நல்ல எண்ணெய் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
எண்ணெய் குளியலின் பயன்கள்:
கண்கள் மற்றும் உடல் உள் மற்றும் வெளி உறுப்புகள் குளிர்ச்சி பெரும்.தோல் தொற்றுகள் நெருங்காது.உடல் அனைத்தும் புத்துணர்ச்சியை பெரும்.
என்னுடைய முன்பதிவான
கண்நோய்கள் சரியாக மருந்தினை காண இங்கே கிளிக் செய்யவும்.

சுழற் பயிற்சி:

No comments:
Post a Comment